இந்த பத்து (Natchathira Porutham) பொருத்தங்கள் மட்டும் வைத்து ஒரு திருமணத்தை நிச்சயிக்கலாமா என்றால், நிச்சயமாக இது மட்டும் போதாது. ஆண் பெண் இருவரின் ஜாதகத்தையும் உள்ளார்ந்து பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. முக்கியமாக இருவரின் ஆயுள், இருவரின் குழந்தை பெறும் தகுதி, பெண்ணின் மாங்கலிய பலம் போன்ற பல சிறப்பு. https://natchathiraporutham.com/